தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 8, 2026 அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதேசமயம், 36 உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும், 2 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




