தொகுதி மறுவரையறை நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானம் குறித்து விளக்கமளித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



