ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சட்டப்படி 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழில் தகராறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, 2022-23ஆம் நிதியாண்டுக்கான ஊதியத்தை 25 சதவீதம் உயர்த்தி வழங்கவும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் நிலுவைத் தொகையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



