வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நெல் கொள்முதல் பருவம் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகளுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை உயர்த்த முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ₹289 ஊக்கத் தொகையும், பொதுரக நெல்லுக்கு ₹159 ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
இதன் மூலம் நெல் கொள்முதல் விலை: 🌾 சன்னரக நெல் – ₹2,750 / குவிண்டால் 🌾 பொதுரக நெல் – ₹2,600 / குவிண்டால்
