'We The Leaders' அமைப்பு தொடங்கப்பட்ட 73 நாட்களில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த அமைப்பில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியவுடன், இதனை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu
அரசியல் இயக்கமாக மாறுகிறது 'We The Leaders' அமைப்பு
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு


