காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


