நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சீரமைக்க சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்நாட்டின் தொழிலதிபர் பினோத் சவுத்ரி தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மறுநிர்மாணப் பணிகளை மேற்கொள்ள இந்த நிதி அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
India
மறுசீரமைப்புக்கு 50 ஆயிரம் கோடி தேவை
வெளியிடப்பட்டது: •


