2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ராகுல் காந்தியின் வேட்பாளர் நிலையை ஏற்க மறுத்தால், அக்கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வோம் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
