மேட்டூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்.மேட்டூரில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு
பாசனத்திற்காக அணை திறக்க சேலம் வரும் முதல்வர் விஜயை வரவேற்க வழிநெடுகிலும் கொடிகள், வளைவுகள்..20.கி.மீ. தூரம் வரை பேனர்கள் வைப்பு.. மேட்டூரில் தவெகவினர் பிரமாண்ட ஏற்பாடு
